ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார் போற்றலுள் எல்லாம் தலை.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 891 ↗பெரியாரைப் பிழையாமை
Kurals 891–900
ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார் போற்றலுள் எல்லாம் தலை.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 891 ↗பெரியாரைப் பேணாது ஒழுகிற் பெரியாரால் பேரா இடும்பை தரும்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 892 ↗கெடல்வேண்டின் கேளாது செய்க அடல்வேண்டின் ஆற்று பவர்கண் இழுக்கு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 893 ↗கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு ஆற்றாதார் இன்னா செயல்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 894 ↗யாண்டுச் சென்று யாண்டும் உளராகார் வெந்துப்பின் வேந்து செறப்பட் டவர்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 895 ↗எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார் பெரியார்ப் பிழைத்தொழுகு வார்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 896 ↗வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம் தகைமாண்ட தக்கார் செறின்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 897 ↗குன்றன்னார் குன்ற மதிப்பின் குடியொடு நின்றன்னார் மாய்வர் நிலத்து.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 898 ↗ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து வேந்தனும் வேந்து கெடும்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 899 ↗இறந்தமைந்த சார்புடையர் ஆயினும் உய்யார் சிறந்தமைந்த சீரார் செறின்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 900 ↗