அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 691 ↗மன்னரைச் சேர்ந்தொழுதல்
Kurals 691–700
அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 691 ↗மன்னர் விழைப விழையாமை மன்னரால் மன்னிய ஆக்கந் தரும்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 692 ↗போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின் தேற்றுதல் யார்க்கும் அரிது.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 693 ↗செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்தொழுகல் ஆன்ற பெரியா ரகத்து.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 694 ↗எப்பொருளும் ஓரார் தொடரார்மற் றப்பொருளை விட்டக்கால் கேட்க மறை.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 695 ↗குறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பில வேண்டுப வேட்பச் சொலல்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 696 ↗வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும் கேட்பினும் சொல்லா விடல்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 697 ↗இளையர் இனமுறையர் என்றிகழார் நின்ற ஒளியோடு ஒழுகப் படும்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 698 ↗கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார் துளக்கற்ற காட்சி யவர்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 699 ↗பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும் கெழுதகைமை கேடு தரும்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 700 ↗