சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு தாழ்ச்சியுள் தங்குதல் தீது.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 671 ↗வினைசெயல்வகை
Kurals 671–680
சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு தாழ்ச்சியுள் தங்குதல் தீது.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 671 ↗தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க தூங்காது செய்யும் வினை.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 672 ↗ஙல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால் செல்லும்வாய் நோக்கிச் செயல்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 673 ↗வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால் தீயெச்சம் போலத் தெறும்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 674 ↗பொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும் இருள்தீர எண்ணிச் செயல்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 675 ↗முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும் படுபயனும் பார்த்துச் செயல்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 676 ↗செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினை உள்ளறிவான் உள்ளம் கொளல்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 677 ↗வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள் யானையால் யானையாத் தற்று.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 678 ↗நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே ஒட்டாரை ஒட்டிக் கொளல்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 679 ↗உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின் கொள்வர் பெரியார்ப் பணிந்து.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 680 ↗