இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும் பண்பின்மை பாரிக்கும் நோய்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 851 ↗இகல்
Kurals 851–860
இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும் பண்பின்மை பாரிக்கும் நோய்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 851 ↗பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி இன்னாசெய் யாமை தலை.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 852 ↗இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத் தாவில் விளக்கம் தரும்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 853 ↗இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும் துன்பத்துள் துன்பங் கெடின்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 854 ↗இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே மிக்லூக்கும் தன்மை யவர்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 855 ↗இகலின் மிகலினிது என்பவன் வாழ்க்கை தவலும் கெடலும் நணித்து.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 856 ↗மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல் இன்னா அறிவி னவர்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 857 ↗இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம் அதனை மிக்லூக்கின் ஊக்குமாம் கேடு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 858 ↗இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை மிகல்காணும் கேடு தரற்கு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 859 ↗இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம் நன்னயம் என்னும் செருக்கு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 860 ↗