அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம் பண்புடைமை தூதுரைப்பான் பண்பு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 681 ↗தூது
Kurals 681–690
அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம் பண்புடைமை தூதுரைப்பான் பண்பு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 681 ↗அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு இன்றி யமையாத மூன்று.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 682 ↗நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள் வென்றி வினையுரைப்பான் பண்பு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 683 ↗அறிவுரு வாராய்ந்த கல்விஇம் மூன்றன் செறிவுடையான் செல்க வினைக்கு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 684 ↗தொகச் சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி நன்றி பயப்பதாந் தூது.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 685 ↗கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால் தக்கது அறிவதாம் தூது.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 686 ↗கடனறிந்து காலங் கருதி இடனறிந்து எண்ணி உரைப்பான் தலை.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 687 ↗தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின் வாய்மை வழியுரைப்பான் பண்பு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 688 ↗விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம் வாய்சேரா வன்க ணவன்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 689 ↗இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற் கு உறுதி பயப்பதாம் தூது.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 690 ↗