குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும் மாசூர மாய்ந்து கெடும்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 601 ↗மடியின்மை
Kurals 601–610
குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும் மாசூர மாய்ந்து கெடும்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 601 ↗மடியை மடியா ஒழுகல் குடியைக் குடியாக வேண்டு பவர்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 602 ↗மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த குடிமடியும் தன்னினும் முந்து.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 603 ↗குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து மாண்ட உஞற்றி லவர்க்கு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 604 ↗நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும் கெடுநீரார் காமக் கலன்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 605 ↗படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார் மாண்பயன் எய்தல் அரிது.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 606 ↗இடிபுரிந்து எள்ளுஞ் சொல் கேட்பர் மடிபுரிந்து மாண்ட உஞற்றி லவர்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 607 ↗மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு அடிமை புகுத்தி விடும்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 608 ↗குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன் மடியாண்மை மாற்றக் கெடும்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 609 ↗மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான் தாஅய தெல்லாம் ஒருங்கு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 610 ↗