கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை உண்மையான் உண்டிவ் வுலகு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 571 ↗கண்ணோட்டம்
Kurals 571–580
கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை உண்மையான் உண்டிவ் வுலகு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 571 ↗கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார் உண்மை நிலக்குப் பொறை.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 572 ↗பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம் கண்ணோட்டம் இல்லாத கண்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 573 ↗உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினால் கண்ணோட்டம் இல்லாத கண்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 574 ↗கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல் புண்ணென்று உணரப் படும்
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 575 ↗மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ டியைந்துகண் ணோடா தவர்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 576 ↗கண்ணோட் டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார் கண்ணோட்டம் இன்மையும் இல்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 577 ↗கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு உரிமை உடைத்திவ் வுலகு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 578 ↗ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப் பொறுத்தாற்றும் பண்பே தலை.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 579 ↗பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டு பவர்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 580 ↗