கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு என் ஆற்றுங் கொல்லோ உலகு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 211 ↗ஒப்புரவறிதல்
Kurals 211–220
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு என் ஆற்றுங் கொல்லோ உலகு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 211 ↗தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 212 ↗புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே ஒப்புரவின் நல்ல பிற.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 213 ↗ஒத்த தறவோன் உயிர்வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப் படும்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 214 ↗ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 215 ↗பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம் நயனுடை யான்கண் படின்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 216 ↗மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம் பெருந்தகை யான்கண் படின்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 217 ↗இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார் கடனறி காட்சி யவர்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 218 ↗நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர செய்யாது அமைகலா வாறு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 219 ↗ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன் விற்றுக்கோள் தக்க துடைத்து.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 220 ↗