மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்கு ஊற்றுநீர் போல மிகும்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1161 ↗படர்மெலிந்திரங்கல்
Kurals 1161–1170
மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்கு ஊற்றுநீர் போல மிகும்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1161 ↗கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்கு உரைத்தலும் நாணுத் தரும்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1162 ↗காமமும் நாணும் உயிர்காவாத் தூங்கும்என் நோனா உடம்பின் அகத்து.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1163 ↗காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும் ஏமப் புணைமன்னும் இல்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1164 ↗துப்பின் எவனாவர் மன்கொல் துயர்வரவு நட்பினுள் ஆற்று பவர்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1165 ↗இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால் துன்பம் அதனிற் பெரிது.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1166 ↗காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன் யாமத்தும் யானே உளேன்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1167 ↗மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா என்னல்லது இல்லை துணை.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1168 ↗கொடியார் கொடுமையின் தாம்கொடிய இந்நாள் நெடிய கழியும் இரா.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1169 ↗உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர் நீந்தல மன்னோஎன் கண்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1170 ↗