காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம் மடலல்லது இல்லை வலி.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1131 ↗நாணுத்துறவுரைத்தல்
Kurals 1131–1140
காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம் மடலல்லது இல்லை வலி.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1131 ↗நோனா உடம்பும் உயிரும் மடலேறும் நாணினை நீக்கி நிறுத்து.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1132 ↗நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன் காமுற்றார் ஏறும் மடல்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1133 ↗காமக் கடும்புனல் உய்க்கும் நாணொடு நல்லாண்மை என்னும் புணை.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1134 ↗தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு மாலை உழக்கும் துயர்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1135 ↗மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற படல்ஒல்லா பேதைக்கென் கண்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1136 ↗கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப் பெண்ணின் பெருந்தக்க தில்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1137 ↗நிறையரியர் மன்அளியர் என்னாது காமம் மறையிறந்து மன்று படும்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1138 ↗அறிகிலார் எல்லாரும் என்றேஎன் காமம் மறுகின் மறுகும் மருண்டு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1139 ↗யாம்கண்ணின் காண நகுப அறிவில்லார் யாம்பட்ட தாம்படா ஆறு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1140 ↗